A - அமீபா
ஒரு செல் உயிரி. இதை வரைவது மிகவும் எளிது. ஏனெனில் இதற்கு தனிப்பட்ட உருவம் இல்லை.ஒரு closed polygon அதற்குள் ஒரு கரு மையம் அவ்வளவு தான்.
இந்த கேள்வி பரிட்சையில் வந்தால் மிக எளிதாக மார்க் வாங்கிவிடலாம் என்று ஆறாவது படிக்கும் போது சொல்லிகொடுத்தது என் நினைவில் இன்றும் உள்ளது..
B - பிரௌனியன் இயக்கம்
கூழ்மத்திலுள்ள ஒவ்வொரு துகளும் எந்த ஒரு ஒழுங்கும் இல்லாத திசையில், வேகத்தில் இயங்குகின்றன. இதுவே பிரௌனியன் இயக்கம்.
திருவாளர் சுஜாதா தனது "நகரம்" சிறுகதையில் நகரத்து மாந்தர்களின் இயக்கத்தை பிரௌனியன் இயக்கத்தோடு ஒப்பிட்டுருப்பார்.
C - கார்பன் டெட்ரா குளோரைடு
இது தீ அணைப்பான்களில் பயன்படுகிறது. இது கீழ்க்கண்ட பதிலீட்டு வினையிலிருந்து கிடைக்கிறது.

CH4 + Cl2 à
CH3Cl + HCl
CH3Cl + Cl2 à
CH2Cl2 + HCl
CH2Cl2 + Cl2 à
CHCl3 + HCl
CHCl3 + Cl2 à
CCl4 + HCl
இந்த வினையில் மீத்தேன் குளோரினுடன் வினைபுரிந்து குளோரோ மீத்தேன்(CH3Cl), மீத்தைல் குளோரைடு(CH2Cl2) , குளோரோபார்ம் (CHCl3), கார்பன் டெட்ரா குளோரைடு(CCl4) ஆகியவற்றை முறையே தருகிறது.
குளோரோபார்ம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் நோயாளியின் பின் மண்டையில் அடித்து மயக்கமுற செய்து பின்பு ஆபரேஷன் செய்வார்களாம்.
D - டொமினோ எபெக்ட்
ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வை ஆரம்பிக்க, அது மற்றொரு நிகழ்வை ஆரம்பிக்க... இப்படி தொடர்ச்சியான நிகழ்வுக்கு டொமினோ எபெக்ட் என்று பெயர்.
எடுத்துக்காட்டாக பின்வரும் ஹோண்டா விளம்பரத்தை பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=zgmtU_prs3I
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல், டெல்லி கணேஷை கொல்லும்போது பயன்படுத்திய யுக்தி இது.
http://www.youtube.com/watch?v=qXoNySZ8nvI
E - எபிநெப்ரின்
அட்ரினலின் சுரப்பி இந்த ஹார்மோனை சுரக்கிறது. இது அவசர கால ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது அவசர காலங்களில் மூளை மற்றும் உடலை கட்டுபடுத்தி, அபாயத்திலிருந்து காக்க/தப்பிக்க உதவுகிறது.
நாம் ரோட்டில் திடீரென ஒரு காரை எதிர்கொண்டால் நமது உடலும் மூளையும் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது என "கற்றதும் பெற்றதும்"-இல் சுஜாதா எழுதி இருந்தார். அதன் சுருக்கம் கீழே....
F - ∴பேட் மான்(Fat man)
இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகி நகரத்தின்மீது வீசப்பட்ட அனுகுண்டின் பெயர். இது அணுக்கரு இணைவின் அடிப்படையிலானது.
G - கிளிசரின்
மணம், நிறமற்ற இனிப்பு சுவையுடைய கெட்டியான திரவம் கிளிசரின்/கிளிசரால். அலோபதி மருந்து தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது.
இதன் பாகியல் எண் அதிகம். அதாவது விளக்கெண்ணெய் போல கெட்டியானது. ஆகையால் எளிதில் ஆவியாகாது / காய்ந்து போகாது.
பணம் எண்ணும்போது கையை ஈரப்படுத்தி கொள்ளவும் / ரப்பர் ஸ்டாம்ப் மை காய்ந்து போகாமலிருக்கவும் பயன்படுகிறது.
H - ஹாலுசிநேசன்

- எபிநெப்ரின் சுரத்தல்
- இதயம் வேகமாக செயல்பட்டு தேவையான உறுப்புகளுக்கு அதிக இரத்தத்தை செலுத்துதல். இதனால் சில உடல் பாகங்களில் இரத்தம் குறைதல். எ.கா - முகம் வெளிரிப்போதல்
- கண் பெரிதாகுதல் - ஆபத்தை முழுதாக பார்க்க
- உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முனைதல் - ஒருவேளை அடி பட்டால், கழிவிலுள்ள கிருமிகள் அடி பட்ட இடத்தை தாக்காமல் இருக்க
மனித மூளை போன்றொரு கம்ப்யூட்டர். ம்ஹூம் .... சான்சே இல்லை...
F - ∴பேட் மான்(Fat man)
இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகி நகரத்தின்மீது வீசப்பட்ட அனுகுண்டின் பெயர். இது அணுக்கரு இணைவின் அடிப்படையிலானது.
ஹிரோஷிமா நகரின்மீது வீசப்பட்டது லிட்டில் பாய். பெயர்தான் சின்னப்பையன் ஆனால் விளைவுகள் எவ்வளவு அதி பயங்கரமானதென உலகம் அறிந்ததே.
G - கிளிசரின்
மணம், நிறமற்ற இனிப்பு சுவையுடைய கெட்டியான திரவம் கிளிசரின்/கிளிசரால். அலோபதி மருந்து தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது.
இதன் மூலக்கூறு வடிவம் கீழே...